Yaarendru endru Purigiradha.... Viswaroopam
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுது
காட்டுக்கும் காயம் இல்லை
எவன் என்று நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்
நெருப்புக்கு ...
அல்லாஹ் ஹூறக் அல்லாஹ் மேரக்
அடிமைகள் ஆ னோ மே ..
அல்லாஹ் ஹூறக் அல்லாஹ் மேரக்
அடிமைகள் ஆ னோம் ..
சின்ன சின்ன அணுவாய்
மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுபடும் வேளையிலே
வெளிப்படும் விஸ்வருபம்
என்ன ரூபம் எடுப்பான்
எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வருபம்
யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
யாருக்கும் ..
ரூபம் ரூபம் ரூபம் ரூபம்...
ரூபம் ரூபம் விஸ்வருபம்
அல்லாஹ் ..
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: