பூமாலை ஒர் பாவையானதோ





Playback: S.P.Bala, S.Janaki
Cast: Rajini, Poornima Jeyaram
Music: . Ilayaraja Lyrics: Vairamuthu
Movie: THANGA MAGAN
Year of Release: 1983

0 comments:

கூடையில கருவாடு


ஆ: கூடையில கருவாடு.. கூந்தலிலே பூக்காடு
கூடையில கருவாடு.. கூந்தலிலே பூக்காடு
என்னாடி பொருத்தம் ஆயா
எம்பொருத்தம் இதைப் போலா
தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா..
தாளமில்லாப் பின்பாட்டு.. தட்டு கெட்ட எங்கூத்து
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..

குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே


ஆ: அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
பாக்குறது பாவமில்லே.. புடிப்பது சுலபமில்லே
புத்தி கெட்ட விதியாலே.. ஆஹா..
புத்தி கெட்ட விதியாலே போனவதான் எம்மயிலு
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..

குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே


ஆ: ஆயிரத்தில் நீயே ஒண்ணு.. நானறிஞ்ச நல்ல பொண்ணு
ஆயிரத்தில் நீயே ஒண்ணு.. நானறிஞ்ச நல்ல பொண்ணு
மாயூரத்துக் காளை ஒண்ணு பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடி காவேரி.. ஆஹா..
ஓடாதடி காவேரி.. உம்மனசில் யாரோடி
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..

குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
ஆ: என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே.. அம்மாளே.. அம்மாளே…..

படம்: ஒரு தலை ராகம்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & குழுவினர்


0 comments:

Youtube Video Downloader

யூடியூப்பில் உங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை மென்பொருள்கள் ஏதுமின்றி எளிதாக தரவிறக்கம் செய்யலாம்.

Step - 1 : இதற்கு முதலில் உங்களுக்கு பிடித்த வீடியோவின் URL-ஐ Copy செய்து கொள்ளவும்.

Image

Step - 2  : இந்த லிங்கை புதிய Browser விண்டோவில் முழுவதுமாக Paste செய்து கொள்ளவும்.

Image

Step - 3 : அதில் WWW. என்ற இடத்தில் SS என்று கொடுத்து Enter-ஐ அழுத்தவும்.

Image

Step - 4 :  தற்போது புதிதாக ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உங்களுக்கு தேவையான வடிவத்தில் வீடியோ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Image
Step - 5 :  Fine





Youtube video downloader website Free

0 comments:

இதுக்குப் போய் அலட்டிக்கலாமா


இதுக்குப் போய் அலட்டிக்கலாமா

இன்று போய் நாளைவரும்
இதுவும் போய் என்னவரும்
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா

இருக்கும் போது உண்ணவையி
இல்லாத போது உன்னவையி
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா

சிரிச்சவனுக்கு சிங்காரி
சினுங்கியவனுக்கு பூக்காரி
சிந்திச்சா ஏது வீட்டுகாரி
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா

விடிஞ்சா சூரியன் வரும்
முடிஞ்சா சந்திரன் வரும்
நடுவுல சாய்ஞ்சா ஆதி
தேய்ந்து வளர்ந்தா மதி
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா

சுழலும் பூமியில்
சுழலும் வாழ்க்கை ஒர் வட்டம்
சுற்றினாலும் சுற்றாவிட்டாலும்
சுருக்கம் ஒர் புள்ளி
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா
- படுகை.காம் - ஆதி

0 comments:

இரவா பகலா குளிரா வெயிலா





இரவா பகலா குளிரா வெயிலா - Poovellam Kettu Paar


0 comments:

சிப்பி இருக்குது முத்து இருக்குது



சிப்பி இருக்குது முத்து இருக்குது


0 comments:

சிங்கம் 2 - கண்ணுக்குள்ளே




சிங்கம் 2 பாடல்


0 comments:

சொய்...சொய்... கும்கி




SONG : Soi Soi
FILM : Kumki
ARTIST : Vikram Prabhu, Lakshmi Menon
DIRECTOR: Prabhu Solomon
PRODUCER: N. Lingusamy, N. Subash Chandrabose
MUSIC DIRECTOR : Imman
BANNER: Thirrupathi Brothers Film Media Pvt. Ltd.
SINGER : Magizhini Manimaaran
LYRICS : Yugabharathi

0 comments:

அய்யய்யோ ஆனந்தமே




அய்யய்யோ  ஆனந்தமே
கும்கி படப்பாடல்


0 comments:

அடடா மழைடா



அடடா மழைடா...

நான் ரசித்த
மிகவும் பிடித்த பாடல்..

படம் - பையா


0 comments:

Kannathil Muthamittal - Nenjil Jil Jil Song


பின் வரும் இந்த பாட்டு எனக்கு மிக மிக பிடித்த பாடல்... உயிரை உருகவைத்த பாடல்...பிரமிக்க வைத்த பாடல்...

நான் மீண்டும் பார்க்கவேண்டும் என்று ஆசை படும் படமும் இதுதான், பார்த்துவிடக்கூடாது என்று நினைக்கும் படமும் இது தான்.
கன்னத்தில் முத்தமிட்டால்



"ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே,
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே...
வாழ்வு முடியுமிடம் நீதானே..

காற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக நீ நின்றாயே..."

0 comments:

அழகான தாலாட்டுப்பாட்டு.



அழகான தாலாட்டுப்பாட்டு.


ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ..
தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ ..
மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுபட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்காமணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே ..
ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..

0 comments:

மகளென்ற உறவு



பெண் குழந்தைக்கு திருமணம் செய்து அவளை புகுந்த வீட்டிற்கு அனுப்பும் அந்த தருணம் இருக்கிறதே... ப்பா! மகிழ்ச்சியா, துக்கமா என்று புரிந்து கொள்ள முடியாத duel sim போட்ட செல்போனின் hang ஆகும் சூழ்நிலையில் இருக்கும் மனம்..
"மலரென்ற உறவு பறிக்கும் வரை
மகளென்ற உறவு கொடுக்கும் வரை...
உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன்,
உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்..."

எப்படிப்பட்ட வார்த்தைகளாலும் விவரிக்கமுடியாது.
ஒருமுறை கேட்டுபாருங்கள் பெண்குழந்தை வைத்துள்ள அனைவர் கண்ணும் கலங்கும்.

0 comments:

நீ பார்த்த பார்வைக்கு



எனக்கு மிக பிடித்த பாட்டு. பல வருடங்களாக என் செல்போனில் ஒலித்துகொண்டிருக்கும் ringtone.
கமல் sir-ரோட (one of the) favorite song.
ஆளையே கரைந்து போக செய்யும் பாடல்.

இளையராஜா... இன்னொருவர் பிறக்கமுடியாது.
GREAT For EVER....

0 comments:

பாடும் பறவைகள்


மிக அழகான பாடல்...
எனது teenage-ல் ரசிக்க ஆரம்பித்த பாடல்...இன்னமும் தொடர்கிறது.
(ஆனால் பாட்டிற்கும் நடிப்பிற்கும் சம்மந்தம் இல்லாமலிருப்பது தான் கொஞ்சம் நெருடுகிறது)

0 comments:

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட



Favorite song...........
Ennai Thottu Allikonda.Kartik and Ilayaraja hit all time evergreen

0 comments:

கற்பூர பொம்மை ஒன்று


A nice song from keladi kanmani dedicated to all those who love their mom!!

0 comments:

கண்ணே கலை மானே


உனக்கே உயிரானேன்.. எந்நாளும் எனை நீ மறவாதே...
நீ இல்லாமல் எது நிம்மதி? நீ தானே என்றும் என் சன்னிதி

Tamil Film Moonram Pirai

0 comments: